நான் நாம்....
நான் என்று
சொல்லி
அழிந்து கொண்டு
இருக்கிறேன்.... நாம்
என்று
சொல்லி..... வாழ்ந்து
கொண்டு
இருக்கிறேன்.....
நான் என்பது சாபம்....
நாம் என்பது விமோட்ஷனம்.....
நான் என்று
சொல்லி
அழிந்து கொண்டு
இருக்கிறேன்.... நாம்
என்று
சொல்லி..... வாழ்ந்து
கொண்டு
இருக்கிறேன்.....
நான் என்பது சாபம்....
நாம் என்பது விமோட்ஷனம்.....