கண்களுக்கு

கல் மேல் துடைப்பம் மரபானது
புல் மேல் பனித்துளி இயல்பானது
உன் மேல் தான்விழும் மலரானது
அஞ்சனம் இருப்பினும் நிறமானது
(கடைசி வரி விளங்கதாவர்களுக்கு )
*கருப்பாக இருப்பினும் கலரானது- கண்களுக்கு

எழுதியவர் : spice (5-Jul-12, 2:40 pm)
சேர்த்தது : senthu
பார்வை : 248

மேலே