மானம் கெட்ட....
மங்கை
உன்னைப்
பார்த்து மனமும்
கெட்டது..... ஊரு
சனமும் கேட்டது..... உருப்படுற
வழியை பாரு....
ஊருக்குள்ள..... உன்னைப்போல
ஒரு பிள்ளை வாழ்விழந்து
போச்சு.... ஊர்முழுக்க
அந்தப் பேச்சு..... ஏன் அப்பா
உனக்கு..... இன்னொரு
கேடு..... என்று.....!!