ரோஜா இதழ்களை ....

ஆப்பிளைக் கடித்தாள் ஏவாள்
ஆதாமுடன்
காதல் என்றாள்
ரோஜா இதழ்களை கடித்தாள் இவள்
உன்னுடன்
காதல் என்றாள்
----கவின் சாரலன்
ஆப்பிளைக் கடித்தாள் ஏவாள்
ஆதாமுடன்
காதல் என்றாள்
ரோஜா இதழ்களை கடித்தாள் இவள்
உன்னுடன்
காதல் என்றாள்
----கவின் சாரலன்