பெண்

பெண்ணே......
உன் பிறப்பில் நீ மழலை
உன் வருகை இயற்கையின் வடிவம்
உன் கோபம் கூட நெருப்பை தோற்க்கடித்து விடும்
உன் புன்னகை மலரின் இதழ் விரிதல் போல
நீதான் அடுத்த உலகிற்க்கு விதையடி....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (21-Jul-12, 11:09 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : pen
பார்வை : 287

மேலே