வாழ்கை

வாழ்கை என்பது ரோஜா செடி,..

அஞ்சிவிடாதே முள்ளை கண்டு
மயங்கி விடாதே மலரை கண்டு
தோல்வியை மனதில் தங்கிக் கொண்டு
வெற்றி என்னும் இலக்கை தீண்டு...!!!

எழுதியவர் : ஸ்ரீ ரமேஷ் (21-Jul-12, 6:05 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 298

மேலே