மழை !

வானக் குடையின்
வட்ட இடைவெளியில்
வழிந்து வானின் வழியே
சாயம் போன
சட்டை போட்டு
வந்து குதித்தது மழை !

எழுதியவர் : வினோதன் (7-Aug-12, 9:24 pm)
பார்வை : 223

மேலே