சாடி...

எழுது...
உண்மையை...
உண்மையாய்.

தத்தமது தாயும்...
நிகரிலா தமிழும்,
தேண், பால் சுவை அமுதும்,
ருசி என்று சொல்லி...
வாழ்த்து பெற வந்ததையும்,

எழுது...
பொய்யை...
பொய்யாய்.

சஞ்சலங்கள் கூடி-தன்
சமரசம் தேடி...
சமக்ஞைகள்-பல
கண்டதையும்,

எழுது...
பொய்யை மட்டும்...
பொய்யாய்.

வார்த்தைக்கு வார்த்தை
வந்தேனும் வந்து...
வஞ்சித்து நின்று-நின்
சருக்குண்டு சென்றதையும்

எழுதாதே...
உண்மையை...
பொய்யாய்.

மாசற்ற மாண்பாய்...
மானிடர் வந்து - வினை
தாண்டி - வசை
பெற்றுசசென்று
வேதித்து...
நின்றதை மட்டும்.(சீனி)

எழுதியவர் : சீனி அலி இப்ராகிம் (8-Aug-12, 4:23 am)
பார்வை : 403

மேலே