மயக்கம்-

குடல்களை கிள்ளி உயிரினை கொள்ளும்
கொலை பசியினையும் பொருட்படுத்தாது
உச்சி வெய்யிலில் உழைத்திருந்தும்
சற்றும் சளைக்காமல் , கலைப்பாகாதவன்
உன் சுவாசிப்பை உணர்ந்து ,மண்ணில்
சரிந்து விழுகின்றேன் மயக்கமாகி ....

-மயக்கம்-

எழுதியவர் : (8-Aug-12, 4:06 pm)
சேர்த்தது : ஆசை அஜீத்
பார்வை : 170

மேலே