கற்பனை

கண்மூடி கடுந்தவம் கிடந்தும்
கடுகளவும் கிடைக்காத வரம் ,கண்திறந்தே,
உன் கவின் நினைவு கொண்டேன்
கடல் கொள்ளும் அளவு கொட்டி கிடைத்தது ....

கற்பனை

எழுதியவர் : (8-Aug-12, 4:06 pm)
Tanglish : karpanai
பார்வை : 228

மேலே