என் கவி குழந்தை

இவ்வளவு நாள் புத்தக மூட்டையில்
மூச்சடைபட்டு இருந்த என்
கவி குழந்தை இப்பொழுதுதான் !
சுவாசிக்க ஆரம்பித்து
இருக்கின்றது !
எழுத்து.காம் மூலம் !

எழுதியவர் : sgulshna (10-Aug-12, 7:06 am)
Tanglish : en kavi kuzhanthai
பார்வை : 166

மேலே