அம்மா

எனக்கு ஏதேனும் ஒன்று என்றால் ,

நீ துடிப்பதை பார்த்தேன்,

தொப்புள் கொடி அறுபட்டதும்

நாம் இருவரும் வெவ்வேரு

என நினைத்த என்னை ,

நீ இன்றி நான் ஏது !!!

என உணர வைத்தாய் !!!!!

எழுதியவர் : அமின் (14-Aug-12, 12:34 am)
சேர்த்தது : aaminomtex
Tanglish : amma
பார்வை : 159

மேலே