கேள்விகள்.2
விடை தெரிந்த
விடை தெரியாத
கேள்விகள்
விடை தெரிந்தபின்
செய்வதற்கு
ஒன்றுமில்லை
விடை தெரியாத
கேள்விக்கு
பதில்கள்
நம்மிடம்
உண்டு
சாதகமானது ஒன்று
பாதகமானது ஒன்று
சாதகமோ பாதகமோ
இனி
என்ன செய்யமுடியும்
விடை தெரிந்த
விடை தெரியாத
கேள்விகள்
விடை தெரிந்தபின்
செய்வதற்கு
ஒன்றுமில்லை
விடை தெரியாத
கேள்விக்கு
பதில்கள்
நம்மிடம்
உண்டு
சாதகமானது ஒன்று
பாதகமானது ஒன்று
சாதகமோ பாதகமோ
இனி
என்ன செய்யமுடியும்