நம்பிக்கை

கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் - காந்தி
கனவிலும் அது நடக்காது என்று
எள்ளி நகை ஆடினார்கள் .....
முன்னே ..
ஆயிரம் கோடி மக்களில் ஒருவன்-அந்த
அரை ஆடை மனிதன்...
பின்னே...
அரை ஆடை மனிதன் பின்னே
ஆயிரம் கோடி மக்கள் ...
அது வெறும் அஹிம்சையின் வெற்றி அல்ல
ஒரு ஆத்மாவின் நம்பிக்கை!!!!

எழுதியவர் : வெங்கடேஷன்.R (30-Aug-12, 11:29 am)
Tanglish : nambikkai
பார்வை : 296

மேலே