வறுமை போனது...

அரசியல்வாதிகள் போனஇடமெல்லாம்
வறுமை போனது
ஆம்.. எல்லோரும் ஏழையானார்கள்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (2-Sep-12, 6:00 pm)
Tanglish : varumai ponathu
பார்வை : 196

மேலே