அகத்திண்மை

காருளில் அலங்கரித்து அமர்த்தப்பட்ட
காரிகையாய் என் காதல்

காற்றோடு சங்கமிக்காத
நறுமணமாய் என் மனம்
...

முற்றுபெறாத முகாரி ராகமாய்
என் முகவரி

அஸ்தமித்து போன அந்திவானமாய்
என் அகத்திண்மை

இலவம் காத்த கிளியாய்
என் சீவகாலம்

எழுதியவர் : Ragavi (12-Sep-12, 7:29 pm)
பார்வை : 180

மேலே