காதல் கசப்பு

பரிச்சையில் தோற்றால்
பயமில்லை உனக்கு
வாழ்கையில் தோற்றால்
வருத்தமில்லை
காதலில் தோற்றால்
கதறி அழுகிறாய்
கவலையுடன் தாடி
வளர்கிறாய்

வெட்கமில்லை உனக்கு
ஜெயிப்பது மட்டுமல்ல
காதல்
தோற்ப்பதும்தான்

தோல்விக்கு பின்னே
காதலின் கசப்பினை
கற்றுகொள்

எழுதியவர் : (12-Sep-12, 9:16 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 295

மேலே