எழுதுகோல்

உன்னை நான் இறுக்கி பிடிக்கையில்
உன் வெக்கம் இந்த காகிதத்தில்
எழுத்துகளாய் தோன்றியது

எழுதியவர் : ராஜ்கமல் (14-Sep-12, 8:10 pm)
சேர்த்தது : அகத்தியா
Tanglish : ezhuthukol
பார்வை : 183

மேலே