கவிதை எப்போது பெருக்கெடுக்கும் ?

விழிகளால்
வண்ணங்களை காணுங்கள்
ரசனை பெருகும்

மனங்களால்
எண்ணங்களை காணுங்கள்
கவிதை பெருகும்

எழுதியவர் : (22-Sep-12, 10:21 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 92

மேலே