நட்பின் மதிப்பு...

பெண்ணை காதலித்தேன்
நண்பனை மறந்தேன்...!

ஒரு நாள் விபத்து

காதலி வந்தாள்
முத்தம் கொடுத்தாள்....!!

நண்பன் வந்தான்
இரத்தம் கொடுத்தான்....!!!

எழுதியவர் : இஸ்ரத் அலி (23-Sep-12, 2:31 pm)
பார்வை : 1278

மேலே