இதழில்

தித்திக்கும்
இதழில்
தேனிக்கள்
கொட்டியது
மனதில்

அவள் என் பெயரை
சொல்லி
கூப்பிட்ட போது

எழுதியவர் : மணிகண்டன் (15-Oct-10, 3:48 am)
சேர்த்தது : Bell
Tanglish : ithazhil
பார்வை : 362

மேலே