உன் நிழல்களும்,,,,,

தொலைவிலே
உன் நிழல்கள் நடந்து
வருகிறது எண்ணைக்கான

என்னை கண்டதும்
நாணத்தால் தலை கவிழ்ந்து
ஒளிந்து கொள்கிறது

உன்னை போலவே
உன் நிழல்களும்
அழகாய்,,,

எழுதியவர் : nanthi (27-Sep-12, 12:32 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 129

மேலே