ஆசை அம்மா

அம்மா அன்று நான் எட்டி உதைத்தேன்
வலியை தாங்கினாய்
இன்று நான் உன்னைவிட்டு
எமனிடம் போகக்கூடாது என்று
இறைவனிடம் மடிபிச்சை
ஏந்தி நிற்கிறாய
அம்மா இன்று நான் இறந்தாலும்
என்றும் உன் மகனாக பிறக்க ஆசைப்படுகிறேன்.

எழுதியவர் : ரவி.சு (4-Oct-12, 12:11 am)
Tanglish : aasai amma
பார்வை : 261

மேலே