எப்படி முடிகிறது...!

உன்னால்
மட்டும்
எப்படி
முடிகிறது...!
இப்படி
கண்களாலே
கவிதை
எழுத...?

எழுதியவர் : (14-Oct-12, 12:21 am)
சேர்த்தது : Viji
பார்வை : 116

மேலே