வாங்க சார்.. வாங்க..!
கார்த்திகை மாதத்தில்
பட்டாசு வாங்குவோம்
பட்டு துணி வாங்க
தமிழகத்தின் அணைத்து
பெரும் நகரங்களிலும்
குவிவோம்.!
புதி துணி வாங்க
மொய்த்து விடும்
தமிழர்கள்
வழக்கம் போல
நோட்டு போட்டு
வசூல் செய்யும்
தமிழர்கள்
பணம் எழுதும்
வட நாட்டு
பெரிய மனிதர்கள்
அதை அப்படியே
காப்பி எடுத்த அல்ல
வாந்தி எடுத்த
தமிழ் செல்வந்தர்கள்
ஆக
இந்த கார்த்திகையில் தான்
வருகிறது
நரகாசுரனின் மரணமும்
தமிழ் மக்கள்
பெரு விழாவும்
நரகாசூரன்
தமிழன்
என்று சொல்கிறார்களே
அது உண்மையோ..!