காதல்
இயற்கையின் காதலனாக இருக்கும் வரை நிம்மதியாக இருந்தேன்...
இயற்கையை காதலித்ததால் என்னவோ இயற்கை நிமிர்ந்து பார்க்க வைக்கும் உன் அழகு பிடித்தது...
உன்னை காதலித்தேன் இல்லை இல்லை உன்னோடு மனதிற்குள் குடும்பம் நடத்தினேன்...
உன்னை காதலித்ததால் இயற்கைக்கு கோபம் அதனால் என்னவோ அங்கங்கே பேரழிவு...
உன்னோடு குடும்பம் நடத்தியதால் என்னோவோ தினம் தினம் மரண வலி...
ஆம் நீ கண்டு கொள்ளாமல் செல்லும் போது...