இதய தேடல்

உன்னை தேடித்தேடி அலைகிறேன்
உன்னிடம் விட்டு வந்த
என் இதயத்திற்க்காக அல்ல
என்னிடம் நீ விட்டுபோன
உன் இதயத்தை திருப்பி தருவதற்க்காக...!

எழுதியவர் : Priyamudanpraba (7-Nov-12, 9:53 am)
Tanglish : ithaya thedal
பார்வை : 282

மேலே