கடி ரெடி ...

கேள்வி : ஒரு ஊர்ல கல்யாணம் நடக்குது , கல்யாணம் முடிஞ்சு பொண்ணு மாப்ளைய கூட்டிட்டு வராங்க ..
அந்நேரம் பாத்து ஒரே மழை எல்லாரும் நனஜிட்டாங்க ,இந்த கல்யாண பொண்ணு மட்டும் நனையல எப்படி நு சொல்லுங்க பாப்போம் ???
பதில் : .


.


.

ஏன்னா .. பொண்ணு தான் கூற பொடவ கட்டிர்ந்தால ...

ஹி ஹி ஹி ...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (9-Nov-12, 12:00 pm)
பார்வை : 844

சிறந்த நகைச்சுவைகள்

மேலே