சண்டையும் சச்சரவும்..!

அதென்ன எங்கு
நோக்கினும்

தமிழன் மட்டும்
செத்துக் கொண்டே
இருக்கிறானே

தலித்துகள்
கொல்கிறார்கள்
மிக வன்மத்துடன்

நீண்ட பகை
அதெல்லாம்
ஒன்றும் கிடையாது

ஒரு டி.எஸ்.பி.
உக்கி போட்டார்

ஒரு இன்ஸ்பெக்டர்
கை கூப்பி
மன்னிப்பு அல்ல

என்னை விட்டு
விடுங்கள் என்று கெஞ்சினார்

இவையெல்லாம்
கடந்த போன விசயங்கள்
சாதிகளை சொல்லி

இனி ஒன்றும்
செய்ய முடியாது

கடந்து சென்ற
அனைத்தும் கோபத்தின்
அதி உச்ச வெளிப்பாடு

இவர்கள் தான்
புது உலகம்
படைப்பவர்கள்

என்றால்
உங்காளால் நம்ப முடியாது

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (10-Nov-12, 12:59 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 158

மேலே