விழுந்துவிட்டேன் காதலில்.....!

கற்கள் தடுக்கியதால்

கூட விழுந்ததில்லை.........!


ஆனால்..........


உன் கண்கள் தடுக்கியதால்

விழுந்துவிட்டேன்.......

காதலில்.......!!!!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (21-Oct-10, 8:51 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 352

மேலே