பனி

புவியின் மேல்
முத்து முத்தாய்ப்
படர்ந்திருக்கும்
பனித்துளிகள்!
அவை
இரவியைச்
சுற்றிச் சுற்றி
களைத்ததால்
அரும்பிய
புவியின் நெற்றி
வியர்வைத்துளிகள்!

எழுதியவர் : (19-Nov-12, 1:18 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 182

மேலே