கடுப்பேத்துகிறார் மை லார்ட்....

இரண்டாவது நாளாக என் தூக்கம் களைந்தது.... நேற்று கனவினால்... இன்று கரண்டினால்....
ச்சா.... பொசுக்கு பொசுக்குனு ஆஃப் பண்ணிட்றாங்கய்யா....

எழுதியவர் : செல்வ சாரதன் (22-Nov-12, 12:40 am)
சேர்த்தது : செல்வ சாரதன்
பார்வை : 701

மேலே