எனக்குத் தெரியும்.

நீ என்னை நேசிக்கிறாய்
என்பது எனக்குத் தெரியும்
அதற்காக நீஉன் உயிரை
விட வேண்டாம்.
நீ சமைக்கும் சாதத்தில்
தலை மயிரை
விட வேண்டாம்.

எழுதியவர் : (4-Dec-12, 4:10 pm)
சேர்த்தது : T. Joseph Julius
Tanglish : yenakkuth theriyum
பார்வை : 98

மேலே