யாதும்மாகிய நான்.. (வள்ளலார்)
பூமிப்பறவைக்கு காற்றாக இருக்கும் இறைவா
நானும் உன் சுவாசத்தை உணர்ந்தேன்
சின்னச் சின்ன சிறகுகள் முளைத்தன என்னில்
உன் பாதம் தேடுகின்றேன் சரணடைவதற்காக....!
பூமிப்பறவைக்கு காற்றாக இருக்கும் இறைவா
நானும் உன் சுவாசத்தை உணர்ந்தேன்
சின்னச் சின்ன சிறகுகள் முளைத்தன என்னில்
உன் பாதம் தேடுகின்றேன் சரணடைவதற்காக....!