புள்ளிகள்--தளத்தின் புதிய மாற்றம்.....
தோழமை நெஞ்சங்களே....
நமது தளம் ஒரு புதிய மதிப்பீட்டு முறையைக் கொண்டு வந்துள்ளது...
இதன் படி மதிப்பெண்கள் அளிக்கும் முறை......
முதல் நட்சத்திரம்-----மோசம் மைனஸ் 1 மதிப்பெண்
2ஆம் நட்சத்திரம்---நன்றாக இல்லை மைனஸ் 1 ம.பெ
3ஆம் நட்சத்திரம்--பரவாயில்லை 1 மதிப்பெண்
4ஆம் நட்சத்திரம்---நன்று 2 மதிப்பெண்
5ஆம் நட்சத்திரம்----அருமை 3 மதிப்பெண்
இனி படு மோசமான படைப்புகள் மைனஸ் மதிப்பெண் பெறும்....வாழ்த்தலாம்
ஆனால் நல்ல படைப்புகளையும் இம்முறை மைனஸ் மதிப்பெண் பெற வைக்கும்...இது மட்டும் தளம் சற்று கவனம் வைக்க வேண்டும்
நல்ல படைப்புகளுக்கு 3, 4, 5....நட்சத்திரங்களை மட்டும் சொடுக்கவும்.....தவறி போய் 1,2...நட்சத்திரங்களை சொடுக்க வேண்டாம்...
எனது இந்த கருத்துக்கள் தவறாக இருப்பின் மாற்றுக்கருத்துக்களை பதியவும்....