அண்ணன் ஜெ..வின் நினைவுக் கவிதைகள் சமர்ப்பணம் .. 2
விடுதலை
விதைகளுக்குள்ளிருந்து
வெளி உலகப் பயணம்
புறப்பட்டுள்ள செடிகளே
உங்களைப் பார்த்தும்
எங்கள் அடிமைச் சிறைகளை
உடைத்துக் கொண்டு
நாங்கள்
வெளிக் கிளம்பவில்லையே !
---அன்பளிப்பு ---
அண்ணன் ஆ .ஜெகன்