நகர்மயமாதல்

சிறகுகளை உதிர்த்து விட்டு
வழி தவறிய பறவைகள்
உலகெங்கும் அலைகின்றன
கொத்தி தின்ற
தானிய திடல் தேடி..
அழிவுகளின் எச்சங்களாய்
பரிகசிக்கின்றன
கழனிகளில் கட்டிடங்கள்..

எழுதியவர் : (5-Jan-13, 4:59 pm)
பார்வை : 101

மேலே