அருண் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அருண் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 15-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 5 |
கவிதை எழுத மிகவும் பிடிக்கும்... கவிதை படிக்க அதை விட பிடிக்கும்...
நானும் , தமிழ் தான் ;
அவனும் , தமிழ் தான் ;
இருந்தும், நான் பேசும் மொழி அவனுக்கு புரியவில்லை....
"பசி" என்கிறேன், பார்க்காமல் செல்கின்றான்.
- பிச்சைக்காரன்
அதிஷ்டம் ஒருவனுக்கு தேவையா ?
அவளை கடந்து சென்ற காற்றிற்கெல்லாம் இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவள் கூந்தலை கலைத்த குற்றத்திற்கு..
நாள்தோறும் அவள் மேனியை உரசுவதால் தானோ, தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது.
-இப்படிக்கு அவளின் ஆபரணங்கள்.
நாள்தோறும் அவள் மேனியை உரசுவதால் தானோ, தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது.
-இப்படிக்கு அவளின் ஆபரணங்கள்.
எனக்கு தெரியும்...
உன் காதுமடற்க் கிடையே நீ திணிக்கும், உன் நெற்றியோர முடிகளின் எண்ணிக்கை எனக்கு தெரியும்...!
உன் நாவால் ஈரமாகும்,
உன் உதடு உலர எடுத்துக்கொள்ளும் நேரமும் எனக்கு தெரியும்..!
என்னுடன் நீ பேசுகயில்,
சில மணித்துளி அமைதியில் உன் மனத்திரையில் ஓடுவன எனக்கு
தெரியும்..!
புருவம் குவித்து, கண்கள் சுருக்கி,
விரல் நகம் கடித்து, நீ யோசிக்கையில், ஒரு நோடி உன் எண்ணச்சிதறலில், நான் வருவதும் எனக்கு தெரியும்..!
எனக்கு உன்னை பிடிக்கும் என்று உனக்கு தெரியும், என்பதும் எனக்கு தெரியும்..!
என்னை உனக்கு பிடிக்குமா என்று மட்டும் இதுவரை தெரியவில்லை..!