Ashok sharma - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ashok sharma |
இடம் | : Pudukkottai |
பிறந்த தேதி | : 24-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 0 |
தமிழ் ரசிகன்
அக்கால கவிஞர்களும் சரி தற்கால கவிஞர்களும் சரி பெரும்பாலான கவிதைகளில் ஏழைகளை மட்டுமே மையப்படுத்தி கவிதைகள் ஆக்கின்றனர்.இதற்கான காரணம் கவிஞர்கள் பெரும்பாலானோர் வருமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக இருக்கலாமா?
உங்களுக்கு பிடித்த இரு சக்கர விசையுந்து (motor bike) எது?
இன்னொரு கன்னத்தையும்
காட்டுகிறேன்......!
எதேனும் காரணம்
சொல்லி கிள்ளிவிடு
ஒருமுறை....!
முத்தங்களை
மிச்ச படுத்துகிறேன்...........!
கண்கள் கவிபாட.....
கண்ணிமைகள் தாளம் போட.,
இமைக்கும் இமைகளில்,
தீட்டப்பட்ட மையும்
சிந்து பாடுகிறது...........!
காஞ்சிபுரம் பட்டு,
ஜொலி ஜொலிக்கிறது
மெய்யில் மெய்யாக .......!
கையில் வளையல்
கலகலக்கிறது....
A.R . ரகுமானின் இசையும்
தள்ளி நிற்கிறது.........!
காலோடு கொலுசுகள்
காதல் மொழியில்
சினுசினுங்குகிறது........!
பின்னாத பின்னலை
தொட்டுக்கொள்ள வெட்கப்படும்
தொடுக்கப்பட்ட மல்லிகை .........!
வைக்கப்பட்ட குங்குமம்
வட்டமிட்டு காட்டுகிறது
முழுமதியின் வடிவத்தை........!
பூசிய மஞ்சள்
தென்றலில் தூது போகிறது
செவ்வந்தி பூவிடம் ............!
"பெண் சித்திரத்தை
மரங்கள் கூட
உதிர்ந்த இலைகளை
புதுப்பித்துக்கொள்வதால்தான்
அவை நந்தவன சோலையிலே
வரவு வைக்கப்படுகின்றன.......
அவனின் வாழ்க்கை
பதிவேட்டிலே என் வரவை
நான் எப்படி
எதிர்பார்க்க முடியும்.....
நான் புதியவளாகவோ..
புதுப்பித்துக் கொள்ளாதவலாகவோ
இல்லாத போது........
கால வெள்ளத்தில் ...
நீந்தி கரை ஏறியவர்களைவிட......
சோர்ந்து கரை ஒதுங்கியவர்களே அதிகம்......!
காலம் ஏந்தி நிற்கும்
பூச்செண்டுகளை வாங்கதெரியாமல்
முள்ளோடு விரல் கிழித்துக்கொண்ட
முட்டாள் நான்.....!
இறைவனிடம் வரம்
கேட்கிறேன் .........
அவனோ அனுதாபங்களை
மட்டுமே அனுப்புகிறான்....!
புளித்துப்போன நானும்
சலித்துப்ப
இப்போதெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தால் மனித உரிமை மீறல், அது இது என்று பிரச்சனைகள் வருகிறது.
தவறு செய்யும் மாணவர்களை கண்டித்தல்
தவறா.....?
கண்டிக்காமல் எனக்கென்ன என்று ஆசிரியர்கள் செல்வது சரியா........?