Kutty kesavan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kutty kesavan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Apr-2018
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  0

என் படைப்புகள்
Kutty kesavan செய்திகள்
Kutty kesavan - எண்ணம் (public)
05-Mar-2020 7:21 pm

நெடுஞ்சாலைகளில் எப்போதோ நிகழ்ந்த விபத்தை நினைவில் வைத்துக் கொண்டு வேகமாக செல்லும் வாகனங்களை 
வாய் வலிக்க குரைத்துக் கொண்டும், 
கால் வலிக்க துரத்தி கொண்டும் ஓடும் 
தெரு நாய்கள் கூட்டத்தின் முன்பு 
மண்டியிட்டு போனது மனிதம்...

மேலும்

மாலினி அளித்த கேள்வியில் (public) nila5a9646aae3181 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Aug-2018 9:29 pm

நீங்க எப்போவாச்சும் ஏண்டா(டி இந்த நாட்டுல) பிறந்தோம்னு ஃபீல் பண்ணி கவலைப்பட்டு இருக்கீங்களா?

மேலும்

ஆமாங்க ... ஆனா இந்த நாடும் நம்மளால உருவானது இல்ல அப்புறம் இங்கதா பிறக்கணும்னு நாம தீர்மானிக்கிறதும் இல்ல அப்டினு நினைக்கும் போது இதை / இந்த சிந்தனையை எப்படி சரி பண்ணலாம்னு தா யோசிக்க தோணுது... 26-Aug-2018 12:06 pm
இல்லை.ஆனால்...ஏண்டா இப்படி இருக்கோம்னு கவலைப்பட்டதுண்டு.😥 22-Aug-2018 6:17 pm
நிச்சயமா இல்ல இதை விட க்கொடுமையான நாட்ல வாள்றவங்கள நெனைச்சா அப்டி தோணாது 16-Aug-2018 10:25 am
எப்போதெல்லாம் இந்நாட்டில் சாதி, மதம் முக்கியத்துவம் பெறுகிறதோ அப்போதெல்லாம் வருத்தப்பட்டுள்ளேன் 13-Aug-2018 10:12 pm
Kutty kesavan - எண்ணம் (public)
13-Aug-2018 8:02 pm

தன்னை வெட்ட வருபவனை கூட தடுக்காத மரங்களை தான் தமக்கு இடையூறு என்கிறான் அற்ப மனிதன்😠😠😠

மேலும்

Kutty kesavan - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2018 10:24 am

அசைவம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என்ற பீட்டா கருத்து?

மேலும்

தனிமனித உரிமையில் தலையிடுதல் 18-Apr-2018 7:06 pm
சாத்தான் வேதம் ஓதுவது போன்றது. 29-Mar-2018 6:47 pm
புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் 26-Mar-2018 4:04 am
குழந்தையிடம் பால் பருகதே என்பதைப் போன்றது. 21-Mar-2018 4:02 pm
Kutty kesavan - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2018 4:06 pm

சமுதாயதை முன்னேற்றுதல் பெண்மணிகள் மட்டுமா?

மேலும்

இருவருமேதான் 18-Apr-2018 7:04 pm
விஞ்ஞானிகள் 29-Mar-2018 7:16 pm
சட்டம், பள்ளிகள், ஆலயங்கள், பெற்றோர்கள், விழுஞானிகள், தலைவர்கள்...... 29-Mar-2018 7:15 pm
இரண்டு கை தட்டினால் தானே ஓசை வரும் 26-Mar-2018 4:02 am
Kutty kesavan - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2018 1:06 pm

மீத்தேன், ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டை சுடுகாடாக்கப் பார்க்கிறதா?

மேலும்

ஆம் 18-Apr-2018 7:03 pm
நம்ம அரசு ( தமிழக அரசு )அந்த வேலைய பார்த்துக்கும் ....பார்த்துகிட்டு தான் இருக்கு 08-Apr-2018 11:52 am
தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற மத்திய அரசு பார்க்கிறது என்றால் அதற்கு துணை புரிவது மாநில அரசாக (தமிழ்நாடு அரசு) இருக்கின்றது . . . . 04-Apr-2018 11:49 pm
அப்படிப் பிரிவினைவாதிகளும் மத வெறியர்களும்தான் கூறுவார்கள்; கூறுகிறார்கள். 03-Apr-2018 12:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே