அபு நசீர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அபு நசீர் |
இடம் | : sri lanka |
பிறந்த தேதி | : 18-Feb-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 298 |
புள்ளி | : 27 |
எனது பெயர் அபு நசீர் சாதாரண தரம் சாதிக்க வேண்டுமே..என்ற ஆசையோடு அசைகிறது என் நாட்கள் இறைவனின் துணையோடும் நட்புறவுகளின் ஆதரவோடும் என் முயற்சிப் பயணம்..
வாக்கினை மறந்த போக்கினால் இன்று
வாழ்விலே எத்தனை வன்முறை..
நாக்கினால் பேசிடும் வார்த்தைகள் யாவும்
வாய்மையாய் இருப்பதே நன்முறை..!
உண்மைக்குப் புறம்பாக பேசிடும் வார்த்தை
ஒரு போதும் எம்வாழ்வை உயர்த்துவதில்லை
நன்மையை நாடி நாக்கினை அசைத்தால்
நனிதனில் இடரொன்றும் இருப்பதுமில்லை..
நாடிடும் திசையிலே பேசிடும் நாக்கை
நன்மையின் வழியிலே திருப்பிட வேண்டும்
வாக்கினை அளித்து மறந்து நாம் வாழும்
வாழ்வினை இன்றே ஒழித்திட வேண்டும்..!
சொல்லிலே உள்ள வாழ்வினை இன்றே
செயலிலே காட்டிட முயல்வோம்
செல்லாத காசாகி எம் வார்த்தை மண்ணில்
சிதறாமல் காத்து நாம் வாழ்வோம்..!
காதலின் உணர்விலே வாக்கினை அளித்து
க
வாழும் வயசில..
வாழாம நீ இருந்து...
சாக நினைக்கிறியே மகளே !
இறந்த காலத்துல...
இறந்து போன... வாழ்வையெண்ணி..
இன்னும் துடிக்கிறியே மகளே..!
உனக்கு மனசிருக்கு...
உள்ளுக்குள்ளே ஆசையிருக்கு
உணர்ந்து நடந்துக்கடி மகளே !
நான் சாவுங்காலத்துல..
வாழ்விழந்து நீ யிருக்க..
எம்மனசும் பொறுக்குதில்ல மகளே !
கூறுகெட்ட சனம்...
குறைகூறித் திரியையில..
குடலெரிந்து போறேண்டி மகளே !
குறையேதும் இல்லாத
குமராக நீ இருந்து...
வசைகேட்க வேனாண்டி மகளே !
வாழ்க்கையில சோதனைகள்
வருவதெல்லாம் சகசமடி...
வருந்தி நீ போகாதே மகளே !
நித்தமும் நீ பழையதெண்ணி
ஒத்தையில நிக்கிறியே..!
பெத்த மனம் சாகுதடி மகளே !
உனக்க
வாழும் வயசில..
வாழாம நீ இருந்து...
சாக நினைக்கிறியே மகளே !
இறந்த காலத்துல...
இறந்து போன... வாழ்வையெண்ணி..
இன்னும் துடிக்கிறியே மகளே..!
உனக்கு மனசிருக்கு...
உள்ளுக்குள்ளே ஆசையிருக்கு
உணர்ந்து நடந்துக்கடி மகளே !
நான் சாவுங்காலத்துல..
வாழ்விழந்து நீ யிருக்க..
எம்மனசும் பொறுக்குதில்ல மகளே !
கூறுகெட்ட சனம்...
குறைகூறித் திரியையில..
குடலெரிந்து போறேண்டி மகளே !
குறையேதும் இல்லாத
குமராக நீ இருந்து...
வசைகேட்க வேனாண்டி மகளே !
வாழ்க்கையில சோதனைகள்
வருவதெல்லாம் சகசமடி...
வருந்தி நீ போகாதே மகளே !
நித்தமும் நீ பழையதெண்ணி
ஒத்தையில நிக்கிறியே..!
பெத்த மனம் சாகுதடி மகளே !
உனக்க
வானும் மண்ணும்
வாழ்த்தியே பாடும்
வாய்மையோடு இருந்தால்..!
போகும் இடமும்
போற்றிடும் உன்னை
பொய்யினை நீ களைந்தால்..!
வாழ்வில் யென்றும்
வசந்தங்கள் வீசும்
வாய்மைதனை சுமந்தால்..!
வந்திடும் இடரும்
நின்றிடா தோடும்..
உண்மையாய் வாழ்ந்தால்..!
பொய்யும் புரட்டும்
பெருகிப் பெருகி..
எரிந்து போகுதே உலகம்..!
வாழ்வில் துன்பம்
துரத்தித் துரத்தி
நாளும் பொழுதும் கலகம்..!
உண்மைக் கென்றும்
அழிவுகள் இல்லை
உணர மறந்ததால் வீழ்ச்சி..!
உயிரது போகும்
நிலைதனைக் கண்டும்
உண்மையைச் சொன்னால் உயர்ச்சி..!
வாய்மை ஒன்றே
வாழ்ந்திடும் மண்ணில்
வான்மறை சொல்லும் உண்மை..!
வாக்கினைக் காத்து
வாய்மையை சேர்
வானும் மண்ணும்
வாழ்த்தியே பாடும்
வாய்மையோடு இருந்தால்..!
போகும் இடமும்
போற்றிடும் உன்னை
பொய்யினை நீ களைந்தால்..!
வாழ்வில் யென்றும்
வசந்தங்கள் வீசும்
வாய்மைதனை சுமந்தால்..!
வந்திடும் இடரும்
நின்றிடா தோடும்..
உண்மையாய் வாழ்ந்தால்..!
பொய்யும் புரட்டும்
பெருகிப் பெருகி..
எரிந்து போகுதே உலகம்..!
வாழ்வில் துன்பம்
துரத்தித் துரத்தி
நாளும் பொழுதும் கலகம்..!
உண்மைக் கென்றும்
அழிவுகள் இல்லை
உணர மறந்ததால் வீழ்ச்சி..!
உயிரது போகும்
நிலைதனைக் கண்டும்
உண்மையைச் சொன்னால் உயர்ச்சி..!
வாய்மை ஒன்றே
வாழ்ந்திடும் மண்ணில்
வான்மறை சொல்லும் உண்மை..!
வாக்கினைக் காத்து
வாய்மையை சேர்
இரு விழிகள் மட்டும்
தனித்து இயக்கிய கதை
கனவு...
*****
தாயின்றி தரணியில் நாமில்லையடா !
தாய்க்கு நிகராய் தாரமுமில்லையடா !
தாரம் தவம்கொண்டு தாயாவாளடா !
தாய்போல எம்மையும் காப்பாளடா !
தாய் தாரமென்று தரம்பிரிக்க முடியாதடா !
தாயின்பெருமை தாரத்துக்கும் உண்டடா !
தன்னலமில்லாதவள் தாயடா.. வாழ்கையை
தானமாய் கொடுப்பவள் தாரமடா !
தாய்மையின் பெருமை பெண்ணுக்கடா-அது
தாய்க்கும் தாரத்துக்கும் சொந்தமடா !
தாயவள் கண்ணிலே நாம் பிள்ளையடா !
தாரமவள் பார்வையில் நாம் கணவனடா !
தாய்மையை மதிப்பவன் மனிதனடா !
தாரத்தை அவ மதிப்பவன் பாவியடா !
தாயவள் பாதத்தில் சுவர்க்கமடா !
தாரமவள் பாசத்தில் இல்லறம் இனிக்குமடா
தாய்க்கு பணிவிடை செய்வோமடா !
தாரமவள் உணர்வுகளை புரி
பிஞ்சுக் கால்களை
அன்புக் கரம்தாங்கி
ஆசையாய் முத்தமழை
அன்பு மகன் பாதத்தில்..!
பாதத்தை முத்தமிடும்
பத்தினித் தாயே..உன்
பாதத்தில் தானே
ஈடேற்றம் எனக்கு..!
ஈரைந்து மாதங்கள்
இடரோடு சுமந்து
ஈ எறும்பு தீண்டாமல்
இமையாகிக் காத்தவளே..!
உறக்கத்தில் கூட
இரக்கம் காட்டிடும்
உன் கருணைக்கு ஈடு
உலகத்தில் இல்லையம்மா..!
மறைகூடச் சொல்கிறதே
மாதா உன் புகழ் போற்றி
மனிதனோ அதை மறந்து
போகிறானே உனைத் தாழ்தி..!
அபு நசீர்
ஆடும் ஆட்டமென்ன..?
ஆண்டவனை மறந்ததென்ன
நீதி நியாயமெல்லாம்
கூடி நின்று கொல்வதென்ன ?
பிறப்பின் நோக்கமென்ன
அது புரியாமல் போனதென்ன..
இறக்கும் மனிதன் கண்டும்
திருந்தாமல் வாழ்வதென்ன ?
வாழ்க்கையின் நிலையென்ன ?
நீ போகும் பாதையென்ன ?
மமதையோடு மார்தட்டி..
நீ மதியிழந்து கிடப்பதென்ன ?
பெற்றோரை மறப்பதென்ன
உறவுகளை வெறுப்பதென்ன
சமூகத்தை சீரழித்து நீ
சாதித்த லாபமென்ன ?
பாசத்தை இழந்ததென்ன
பாவத்தில் விழுந்ததென்ன
மயக்கம் தெளிந்த பின்னே..
நீ மண்டியிட்டு அழுவதென்ன ?
ஆணென்ன பெண்னென்ன
ஆணவத்தால் ஆவதென்ன ?
அகங்காரம் கொண்டவனை
வரலாறு சொல்வதென்ன ?
நீ யென்ன நானென்ன
தற்பெருமை தானென்ன
ந
என் சொந்த மண்ணில் சொரிந்த கண்ணீர் மழை....
சொந்த மண்ணை இழந்து
சோகக்கண்ணீர் நணைந்து
துடிதுடியாக அழுது நின்றோம்.
சொத்துக்கள் அத்தனையும் -இழந்து விட்டோம்.
துடிக்கும் குழந்தையை கைப்பிடித்தோம்.
உணவும் நீரும் இல்லாமல்
ஓருவனை மனதில் நினைத்துக் கொண்டோம்.
மூதூர் தோப்பூர் அவல நிலை!
மீண்டும் நமக்கு வருவதில்லை
நட்டைக் காத்து உதவி செய்ய
வல்ல நாயனே! அருல் மழை -நீ சொரிவாயே!
சுத்திச் சுத்தி கினாந்தி மலையில் - வைத்து
கை கட்டி கழுத்தை வெட்டியெறிந்து
கண்ணீரை மழைபோல் நாம் சொரிந்தோம்.
கால் நடையாக நடந்து வந்தோம்.
சில்லென்று வெடித்து தீக்கிரையாக - எரிந்து விட்டோம் எரிந்தவர் தம்மை எடு
மகிழ்சியின் முயற்சி
வாசலில் தண்ணீர் தெளித்து
வாசம் எழுவதை முகர்ந்து
அள்ளிய கையினில் கோல
புள்ளிகள் பலவும் இட்டு
அழித்து மீண்டும் வைத்து
சுழித்துக் கோடுகள் சேர்த்து
அழகெனக் காணும் அந்தக்
காட்சியே மகிழ்ச்சியின் முயற்சி
சொல்லிடும் பாடம் தன்னை
சொல்லத் தவித்திடும் பிள்ளை
எளிதில் செய்திட மனனம்
நளின நடனமும் பாடியும்
ஆடியும் சொல்லிக் கொடுத்துப்
போதும் போதும் எனுமளவில்
பிள்ளை பிடித்ததைச் செய்ய
பிறந்திடும் மகிழ்ச்சியின் முயற்சி
ஆக்கப் பணியொன்று செய்ய
ஆர்வம் பலவாறு இருந்தும்
ஊக்கப் பணமும் அனுமதியும்
தேக்கிடும் அலுவலர்/கணவர்
மூக்கினில் விரலை வைக்கும்
போக்கினில் முடிக்கும் போழ்த