ஜெகன் G - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெகன் G |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 27-Dec-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 242 |
புள்ளி | : 74 |
கடந்த ஆண்டு கடலை விட
கல்லூரி மாணவர்களின் பொங்கலினால்
இந்த ஆண்டு மகிழ்ச்சியில் காளை(யர்)கள்
இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பழைய இரும்புக்கடையில்
பிள்ளைகளால்
ஒதுக்கப்பட்ட
துருப்பிடித்த
இரும்பொன்று
உரிமையாளராய்....
எழுத்து,
ஜெகன் G
ஆயுத பூஜை அன்று
அமோகமாக விற்பனையான
பூசணிக்காய்க்கு
திருஷ்டி சுற்றிப் போடுவது
யார் ???
எழுத்து
ஜெகன்.G
கிராமத்துக்கரும்பலகை
மட்டுமே
தலை சூட்டி
மகிழ்ந்திடக்கிடைத்த
அரிய வகைப்பூ
ஊரோரம் துளிர்விட்ட
ஊமத்தாம்பூ....
எழுத்து
ஜெகன்.G
இருண்டது வானம்
எண் திசை எங்கும்.
சுருண்டது சூரியன்
சூனியப் புள்ளியாய்.
மண் மகள் மலர்ந்து
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
பொன் நகை அணிய
பொலிந்து பூத்திருந்தாள்.
கார் முகில் கவிந்த -வான்
கடற்பரப்பின் மேல்
திரண்ட வெண்நுரையாய்
குவிந்தன கொக்குகள்.
ஊழிகாற்றாய்
சுழன்ற புயலில்
நெட்டைப் பனைகள்
வட்டைத் தொலைத்தன.
மேழிச் செல்வம்
கோழை படாமல்
ஆழியைக் கயிற்றில்
அனுப்பினான் வானவன்.
நித்திலம் எங்கும்-மழை
நீர்த் துளிகள்
சித்திரம் வரைந்து
சிரித்து நின்றன.
சிற்றிலை நுனிகளில்
முற்றிய திவலைகள்
சிலிர்த்து இன்பச்
சுகத்தில் கிறங்கின!
கத்திடும் குருவிகள்
கண்களை ம
நண்பர்கள் (15)

நா கூர் கவி
தமிழ் நாடு

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு

prabujohnbosco
நாகர்கோவில், கன்னியரகுமர

pudhuyugan
இலண்டன்
