கவிஇறைநேசன் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஇறைநேசன்
இடம்:  நெல்லை
பிறந்த தேதி :  08-Jul-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2011
பார்த்தவர்கள்:  1090
புள்ளி:  587

என்னைப் பற்றி...

இறைவா ! எங்கள் இதய நிலங்களில் , நீ ! விதைத்திட்ட (ஈமான்) வீணற்று போய் விடாது.மறை வழியும் , மா நபிகளின் போதனையும் எங்களின் இறுதி மூச்சு .....கவிஞர்:இறைநேசன்.

என் படைப்புகள்
கவிஇறைநேசன் செய்திகள்
கவிஇறைநேசன் - கவிஇறைநேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2016 8:27 pm

அன்புக்கு தருவான் அல்வா
இனி வம்புக்கு வந்தா அருவா

தெம்புக்கு தண்ணீர் தாமிரபரணி
பண்புக்கு இந்த ஊர் மக்கள்

பேச்சுக்கு இந்த மண் வாசனை
மூச்சுக்கு இந்த பிறந்த மண்ணு

உறவுக்கு என்றும் உண்மையா
உரிமைக்கு நல்ல தோழனா

புலியா சீருவான் இவன் வீரனா
புயலா வீசுவான் அவன் இனமா

காளைய அடக்கிற தனி பலம்
கன்னியர மதிக்கிற நல்ல குணம்

வீரம் கொண்ட பாசக்காரன் இவன்
இனி வேசமில்லா ரோசக்காரன்

நெல்லுக்கு வேலியாக அமைந்து
சொல் வந்த எங்க "திருநெல்வேலி"

கவிஞர்.இறைநேசன்.

மேலும்

என்றும் அன்புடன் ... 13-Nov-2018 9:46 am
நன்றியுடன் 13-Nov-2018 9:45 am
மிக்க நன்றி ! 13-Nov-2018 9:44 am
படைப்புக்கு பாராட்டுக்கள் --------------- திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன் பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தண்ணியோட ருசிக்கு எந்த தண்ணியும் ஈடாகாது. திருநெல்வேலி அல்வா தொடங்கி இம்மக்களோட வீரம் வரைக்கும் இந்த தண்ணி தான் காரணம். 31-Oct-2018 5:37 am
கவிஇறைநேசன் - கவிஇறைநேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2013 5:42 pm

அற்பர்கள் சிலரால் சொற்பம்
என்று நினைத்து தகர்க்கப்பட்டது

அயோத்தியில் நடந்த இழி செயல்
இதுவரை இல்லை நியாயம்

பாபர் மசூதி இடித்த வெறியர்கள்
உலகமே அறியும் நிகழ்வு இது

ஆண்டாண்டு காலம் இருந்து
சர்ச்சையில் தரை மட்டமானது

வழிபாட்டு தளம் மனிதன் இதயம்
மதம் அவனுள் வாழும் உணர்வு

மதங்களை நேசியுங்கள் !
உணர்வுகளை மதியுங்கள் !

உலகம் அறியும் ஒரு கனம்
டிசம்பர் 6 தந்த கருப்பு தினம் !

ஸ்ரீவை.காதர்.

மேலும்

கவிஇறைநேசன் - கவிஇறைநேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2016 8:36 pm

என் இனிய தமிழ் நெஞ்சங்களே !

காகித நிலத்தில் கவிதைகள் தந்த “இறைநேசன்”
எழுதிய கவிதைகளை உங்களோடு வாசித்து காண்பிக்க
வருகிறேன் ...........

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னோடும் ,என்
எழுத்தோடும் நடை பழகி வந்த எனக்கு,என் நினைவுகள்
தான் மனசாட்சி ……

அகர வரிசைகளை எழுத்துகூட்டி வாசித்த போது அது
என்னுள் கவிதைகளாக பதிந்தது மனதில் ……

அதோ !

கரை புரண்டு வரும் வற்றாத ஜீவா நதி அசைவுக்கு
பரணி பாடி வரும் என் தாமிரபரணி கரைகளில்
செழுமையான பசுமையை தான் காண முடிந்தது.....

நான் பிறந்த மண்ணின் பெருமைகளை சொல்ல
என்னிடம் வார்த்தைகள் இல்லை.

நெல்லுக்கு வேலியாக அமைந்த இந்த நெல்லை
சீம

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jul-2016 8:40 am
கவிஇறைநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2016 8:36 pm

என் இனிய தமிழ் நெஞ்சங்களே !

காகித நிலத்தில் கவிதைகள் தந்த “இறைநேசன்”
எழுதிய கவிதைகளை உங்களோடு வாசித்து காண்பிக்க
வருகிறேன் ...........

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னோடும் ,என்
எழுத்தோடும் நடை பழகி வந்த எனக்கு,என் நினைவுகள்
தான் மனசாட்சி ……

அகர வரிசைகளை எழுத்துகூட்டி வாசித்த போது அது
என்னுள் கவிதைகளாக பதிந்தது மனதில் ……

அதோ !

கரை புரண்டு வரும் வற்றாத ஜீவா நதி அசைவுக்கு
பரணி பாடி வரும் என் தாமிரபரணி கரைகளில்
செழுமையான பசுமையை தான் காண முடிந்தது.....

நான் பிறந்த மண்ணின் பெருமைகளை சொல்ல
என்னிடம் வார்த்தைகள் இல்லை.

நெல்லுக்கு வேலியாக அமைந்த இந்த நெல்லை
சீம

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jul-2016 8:40 am
கவிஇறைநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2016 8:27 pm

அன்புக்கு தருவான் அல்வா
இனி வம்புக்கு வந்தா அருவா

தெம்புக்கு தண்ணீர் தாமிரபரணி
பண்புக்கு இந்த ஊர் மக்கள்

பேச்சுக்கு இந்த மண் வாசனை
மூச்சுக்கு இந்த பிறந்த மண்ணு

உறவுக்கு என்றும் உண்மையா
உரிமைக்கு நல்ல தோழனா

புலியா சீருவான் இவன் வீரனா
புயலா வீசுவான் அவன் இனமா

காளைய அடக்கிற தனி பலம்
கன்னியர மதிக்கிற நல்ல குணம்

வீரம் கொண்ட பாசக்காரன் இவன்
இனி வேசமில்லா ரோசக்காரன்

நெல்லுக்கு வேலியாக அமைந்து
சொல் வந்த எங்க "திருநெல்வேலி"

கவிஞர்.இறைநேசன்.

மேலும்

என்றும் அன்புடன் ... 13-Nov-2018 9:46 am
நன்றியுடன் 13-Nov-2018 9:45 am
மிக்க நன்றி ! 13-Nov-2018 9:44 am
படைப்புக்கு பாராட்டுக்கள் --------------- திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன் பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தண்ணியோட ருசிக்கு எந்த தண்ணியும் ஈடாகாது. திருநெல்வேலி அல்வா தொடங்கி இம்மக்களோட வீரம் வரைக்கும் இந்த தண்ணி தான் காரணம். 31-Oct-2018 5:37 am
கவிஇறைநேசன் - கவிஇறைநேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2015 12:57 pm

உறவுகள் இறப்பதில்லை
இயற்க்கை மரணங்களால் .............

அவைகள் வேதனைகளால் இப்படி
கொலை செய்யப்படுகிறது ........

நான் என்ற அகங்காரம் கொண்டு

மித மிஞ்சிய கர்வங்களோடு

பொய்களால் கண்கள் மறைத்து

அணுகு முறை ஆத்திரம் கூடி

மான்களை ரணங்களாக்கி
வேதனையாய் .......

உண்மையான உறவுகள்
ஒரு போதும் இறப்பதில்லை !

கவிஞர். இறைநேசன் .

மேலும்

நன்றி 03-Oct-2015 7:38 pm
நன்றி 03-Oct-2015 7:37 pm
நன்று.. வாழ்த்துகள் தொடருங்கள்.. 30-Sep-2015 12:36 am
நன்று 29-Sep-2015 2:01 pm
கவிஇறைநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2015 12:57 pm

உறவுகள் இறப்பதில்லை
இயற்க்கை மரணங்களால் .............

அவைகள் வேதனைகளால் இப்படி
கொலை செய்யப்படுகிறது ........

நான் என்ற அகங்காரம் கொண்டு

மித மிஞ்சிய கர்வங்களோடு

பொய்களால் கண்கள் மறைத்து

அணுகு முறை ஆத்திரம் கூடி

மான்களை ரணங்களாக்கி
வேதனையாய் .......

உண்மையான உறவுகள்
ஒரு போதும் இறப்பதில்லை !

கவிஞர். இறைநேசன் .

மேலும்

நன்றி 03-Oct-2015 7:38 pm
நன்றி 03-Oct-2015 7:37 pm
நன்று.. வாழ்த்துகள் தொடருங்கள்.. 30-Sep-2015 12:36 am
நன்று 29-Sep-2015 2:01 pm
கவிஇறைநேசன் - கவிஇறைநேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2013 11:03 am

இறைவன் ஆணையை இனிதே ஏற்று
இப்ராஹிம் (அலை) செய்த தியாகம்

அருமை மகன் இஸ்மாயில் அறுத்து
பழி இட இறை கனவு அதுவென்று

அன்னை ஹாஜிராவிடம் தெரிவிக்க
தாயும் மறுப்பு சொல்லா மனம் கொண்டு

மகனை அழைத்து கொண்டு அந்த
மலை பிரதேசம் நோக்கி நடந்தார்

முக குப்பற படுக்க செய்து -அறுக்க
கூர் முனை கத்தி கொண்டு ஓங்க

இறைவன் ஆணை இன்றி கத்தியும்
அறுக்க மறுத்த நிலை அங்கே

வானவர் தலைவர் தோன்றி அங்கே
சொர்கத்தின் ஆட்டை இறக்கி வைத்தார்

இந்த தியாகத்தின் அடிப்படையாய்
வந்தது தியாகத் பெருநாள் இன்று

வாழ்த்துக்களுடன் ...........
ஸ்ரீவை.காதர்.

மேலும்

தள நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..! 18-Oct-2013 1:13 am
பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.... 16-Oct-2013 11:21 am
கவிஇறைநேசன் - கவிஇறைநேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2015 5:55 pm

மனைவி கருவுற்ற போது அவர்
கண்டது மகிழ்ச்சியின் உச்சம்

என் வளர்ச்சி பரிமாணம் அவருக்கு
வாரிசு தைரியத்தை தந்தது

மண்ணில் பிறந்து நான் அவருக்கு
தந்தை அந்தஸ்தை கொடுத்தேன்

என் கை பிடித்து அன்று என்னுடன்
அவரும் நடை பழகினார்

என் சுட்டி சேட்டைகளை இன்னும்
ரசிப்பதில் என்ன பெருமை அவருக்கு

இன்னும் அறிவுக்கு முதல் எழுத்தை
அறிமுகம் செய்து வைத்தவர்

அவர் தோள்களுக்கு நான் என்றும்
சுமை அல்ல ! சுகம்தான் !!

தளராத அவரின் உழைப்பு அன்று
என் எதிர்காலம் எண்ணி மட்டுமே

அவர் கற்று தந்தது மந்திரம் அல்ல
வாழ்கையின் பாதைகளை காட்டி

அப்பா என்றால் அன்பு என்பது
நான் அவரிடம் கண்ட உண்மை

மேலும்

மிக்க நன்றி ! 10-Aug-2015 9:41 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Jun-2015 8:38 pm
கவிஇறைநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2015 3:31 pm

என்னை மட்டுமே அறிந்தவன் – என்
நண்பன் என்னை மட்டுமே புரிந்தவன்

பள்ளி நாட்கள் எங்கள் உறவின் தொடக்கம்
அன்பு எங்களை ஆழமாக புரிய வைத்தது

நதி மூலம் அறியாத ஒரு உதயம் –இன்னும்
உரிமையோடு உறவாக கை கோர்த்து

நண்பன் இந்த மூச்சுகாற்று எங்களின் சுவாசம்
“மச்சான்” என்ற வார்த்தை எங்கள் மந்திரம்

கல்லூரி வாசல் எங்கள் உறவுக்கு பாலம்
எங்கள் அறிவை கற்று தந்த பாடசாலை

கற்ற கல்வியும் பெற்ற நண்பர்கள் மட்டுமே
அன்று எங்கள் நட்புக்கு ஆதாரம்

வானம்பாடியாய் பாடி திரிந்த காலம் – நீங்கா
பசுமை நினைவாக எங்கள் நெஞ்சில் இன்றும்

வேலை நோக்கி பயணம் தூர தேசமானாலும்
நம் உறவும் அன்பும் என்றும்

மேலும்

கவிஇறைநேசன் - கவிஇறைநேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2015 11:01 am

தேசத்தின் விஞ்ஞானம் இவர்
நேசம் கொண்ட மாமனிதர்

இராமேஸ்வரம் தந்த இந்த
மனிதன் ஒரு மாணிக்கம்

தொலை நோக்கு பார்வை
எளிமையான தோற்றம்

மாணக்களுக்கு அன்பை தந்து
ஆற்றலை வெளிப்படுத்தினார்

நாளைய வலிமையான பாரதம்
இளைய தலைமுறைகள் என்றார்

கற்கும் கல்வி ஒன்றே உங்கள்
(மாணவர்களின்) கனவு என்றார்

பாரத ரத்னா விருது தந்தது
மாமனிதனுக்கு வந்த கெளரவம்

“கனவு காணுங்கள்” என்றார்
இந்த ஏவுகணை நாயகன்

உயரிய 11 வது ஜனாதிபதி பதவி
அவருக்கு சூட்டிய மணிமகுடம்

தேசீய விருதுகள் இவரின்
சாதனைகளுக்கு தந்த போதனை

உலக நாடுகள் இவரின் ஆற்றலை
கௌரவித்தது தனிப் பெருமையாக

இந்தியா

மேலும்

உண்மை ! 02-Aug-2015 3:02 pm
கண் முன்னே!! பழித்த கனவுகள் கண் மூடிச் சென்றதுவே!! 28-Jul-2015 11:43 am
கவிஇறைநேசன் - கவிஇறைநேசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2014 7:24 am

புனித ரமலான் !

ஷாபான் கடந்ததும் ரமலான் வந்திடும்
புண்ணியம் தேடும் புனித மாதம் இது

பசித்திருந்து விழித்திருந்து இன்னும்
படைத்தவனை நின்று வணங்கி

நம் பாவங்கள் போக்க துவா கேட்க
பன்மடங்கு நன்மை பெற்று தர

வந்தது நமக்கு புனித ரமலான் நோன்பு
தந்திடும் மனம் நிறைவாய் கொண்டு

மூடப்பட்ட நரகம் ரமலான் முழுதும்
கட்டப்பட்ட செய்தானின் நிலையும்

வணக்கங்களுக்கு பன் மடங்கு கூலி
வான்மறை ஓதி சிரம் தாழ்ந்து கேளு

தராவீக் தொழுகையில் தவறாமல் நின்று
லைலத்துல் கதிரின் மகத்துவத்தை பெற்று

கேட்கும் நம் துவாவை மலக்குமார்கள்
படைத்தவனிடம் பரிந்துரைக்கும் மாதம்

எங்கள் இறைவனே !

மேலும்

நன்றியுடன் .......... 24-Jun-2014 6:19 am
இன்ஷா அல்லாஹு ! நன்றியுடன் ...... 24-Jun-2014 6:19 am
இனிய ரமலானை வரவேற்போம்..... புனித ரமலானை நோற்று தீமையான பாவச் செயல்களின் ஈடுபடாமல் தற்காத்துக்கொள்வோம்....! படைப்பு மிக அருமை 23-Jun-2014 12:42 pm
இனிய ரமலானை இனிதே வரவேற்போம் அற்புத ரமலானில் அமல்கள் நிறைய செய்து அருள் பெறுவோம்! இன்ஷா அல்லாஹ்.. அருமை தோழரே! 23-Jun-2014 9:32 am
மேலும்...
கருத்துகள்

மேலே