தாஜூ - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  தாஜூ
இடம்:  தாய் தமிழ்நாடு(கன்னியாகு
பிறந்த தேதி :  31-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2016
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  19

என்னைப் பற்றி...

பாலையில் வாடுகிறேன்......
அன்னையும் எந்தையும் தமக்கைகளும் என் சொந்த குடிலில் மலர்முகமாய் அமர்த்தும் நாளில் வரும் என் வசந்தம்....

என் படைப்புகள்
தாஜூ செய்திகள்
தாஜூ - தாஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2016 1:40 am

கண்மணியே...

அன்பை கொண்டுதான் அரவணைத்தேன் உனை அடிமையாய் இல்லை..

உரிமை என்றுதான் கடிந்துகொண்டேன் உனை உண்மையாய் வேறில்லை..

உறவு என்றுதான் நெஞ்சில்வைத்தேன் உனை உடைப்பதற்காய் இல்லை..

இனிமை ஒன்றுதான் பேச்சில்வைப்பேன் உனை இகழ்வதாய் இல்லை..

ஏக்கம் கொண்டுதான் நாடிவந்தேன் உனை ஏய்த்திடுவதாய் இல்லை..

காதல் ஒன்றுதான் என்னில்வைத்தேன் உனை காணாமல் நாளில்லை..

உயிர்நீ என்றுதான் உடலுள்வைத்தேன் உனை உணராமல் என்றுமில்லை..

மேலும்

நன்றி சகோ... 03-Dec-2016 5:05 pm
அழகு மொழிகள் கவியில் துள்ளுகிறது. வாழ்த்துக்கள் .... 03-Dec-2016 10:04 am
தாஜூ - தாஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

தாஜூ - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2016 9:40 am

ஒரு நகைச்சுவை கதை...!

சோழ நாட்டை ஒரு முட்டாள் மன்னன் ஆண்டுவந்தான்.அவனுடைய நிர்வாக திறமையின்மை காரணமாக அடிக்கடி களவு சம்பவங்கள் நடந்து வந்தது.மக்கள் அனைவரும் மன்னனிடம் முறையிட்டனர்.

முட்டாள் அரசனோ நாட்டுமக்கள் அனைவரையும் வரிசையில் நிறுத்துமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான்.அதேபோல அனைவரையும் வரிசையில் நிறுத்தியபோது ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுக்குமாறு ஆணையிட்டான்.

செய்வதறியாத மக்கள் ஏனென்று வினவியபோது "எப்படியும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த கூட்டத்தில்தான் இருப்பார்கள்.அவர்களுக்கு தண்டனை கிடைத்துவிடுமல்லவா" என்று கொக்கரித்தான்.

பொதுமக்கள் "தவறு செய்யாத எங்களுக்கு எதற

மேலும்

போற்றுதற்குரிய வண்ண ஓவியம் & நகைச்சுவை கதை...! பாராட்டுக்கள் ------------------------------------------------------------------------------------ அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக 03-Dec-2016 3:03 am
நிகழ்காலம் உணர்ந்தேன் இக்கவியில் சகோ.... "சோழ நாட்டை ஆண்ட முட்டாள் மன்னன்" -இதனை மாற்றியமைப்பீரா சகோ.. 03-Dec-2016 2:06 am
பார்வையிட்டு கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே! 30-Nov-2016 10:21 am
அருமை நண்பரே! 29-Nov-2016 10:26 pm
தாஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2016 1:40 am

கண்மணியே...

அன்பை கொண்டுதான் அரவணைத்தேன் உனை அடிமையாய் இல்லை..

உரிமை என்றுதான் கடிந்துகொண்டேன் உனை உண்மையாய் வேறில்லை..

உறவு என்றுதான் நெஞ்சில்வைத்தேன் உனை உடைப்பதற்காய் இல்லை..

இனிமை ஒன்றுதான் பேச்சில்வைப்பேன் உனை இகழ்வதாய் இல்லை..

ஏக்கம் கொண்டுதான் நாடிவந்தேன் உனை ஏய்த்திடுவதாய் இல்லை..

காதல் ஒன்றுதான் என்னில்வைத்தேன் உனை காணாமல் நாளில்லை..

உயிர்நீ என்றுதான் உடலுள்வைத்தேன் உனை உணராமல் என்றுமில்லை..

மேலும்

நன்றி சகோ... 03-Dec-2016 5:05 pm
அழகு மொழிகள் கவியில் துள்ளுகிறது. வாழ்த்துக்கள் .... 03-Dec-2016 10:04 am
தாஜூ - தாஜூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2016 2:27 am

அன்பே..

காதல் கடலினில் மூழ்கி திளைக்கிறேன்...
கரையாய் நீ வருவாய் என்பதாலல்ல...
கடலே நீ தான் என்பதால்...

துயிலினில் கனவில் மூழ்கி திளைக்கிறேன்...
கனவில் தான் நீ வருவாய் என்பதாலல்ல...
கனவே நீ தான் என்பதால்...

நினைவுகளில் முழுவதும் மூழ்கி திளைக்கிறேன்...
நினைவில் மட்டும் நீ வருவாய் என்பதாலல்ல...
நினைவே நீ தான் என்பதால்...

மேலும்

நன்றி சகோ 03-Dec-2016 1:22 am
யாசிக்கும் காதலின் கனவுகள் மனமெனும் செல்வத்தில் குவியும் பொக்கிஷங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2016 7:19 am
தாஜூ - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 3:46 pm

சிறகடிப்போம் காதல் வானிலே...

சுகமான தென்றலாய் எனை
கடந்தாயடி
அகமார அழைக்கிறேன்
பிரியாமல் இருப்போமடி...

கேசமே அது உன் வாசமே
நேசமாய் வீசிடும் மலர் சுவாசமே...

குடையில் நனைந்தே கரைவோமடி
இடையில் புதைந்தே அகிலம்
மறப்பேனடி...

அதிமதுரம் சுவைப்பேன்
உன் இதழில் நானடி
உதிரம் கொடுப்பேன்
உனக்காக தானடி...

சாபம் நீக்க தேடி வாடி
தீபம் ஏற்ற ஓடி வாடி...

சிறகு முளைத்தே பறப்பேனடி
பிறகு உனையே தஞ்சம் அடைவேனடி...

அங்கம் முழுதும் ஆள்வேனடி
தங்கம் உனையே மணப்பேனடி...

வஞ்சிடும் விழிகள் வேண்டாமடி
கொஞ்சிடும் விழிகள் போதுமடி...

குணம் கொண்ட மங்கை நீயடி
பிரம்மன் செதுக்கிய
மணம

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 20-Nov-2016 10:53 am
"சிறகு முளைத்தே பறப்பேனடி பிறகு உனையே தஞ்சம் அடைவேனடி... " சிறப்பு... 18-Nov-2016 7:23 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 17-Nov-2016 9:29 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 17-Nov-2016 9:29 pm
தாஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2016 2:27 am

அன்பே..

காதல் கடலினில் மூழ்கி திளைக்கிறேன்...
கரையாய் நீ வருவாய் என்பதாலல்ல...
கடலே நீ தான் என்பதால்...

துயிலினில் கனவில் மூழ்கி திளைக்கிறேன்...
கனவில் தான் நீ வருவாய் என்பதாலல்ல...
கனவே நீ தான் என்பதால்...

நினைவுகளில் முழுவதும் மூழ்கி திளைக்கிறேன்...
நினைவில் மட்டும் நீ வருவாய் என்பதாலல்ல...
நினைவே நீ தான் என்பதால்...

மேலும்

நன்றி சகோ 03-Dec-2016 1:22 am
யாசிக்கும் காதலின் கனவுகள் மனமெனும் செல்வத்தில் குவியும் பொக்கிஷங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2016 7:19 am
தாஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2016 2:03 am

கனவினழகே......

பட்டாம்பூச்சி பல நிறமாய் பார்த்ததுண்டு;
என் ஒற்றை மூச்சு நீதானென
அறிவாயோ அடி கண்ணே....

உச்சி கதிரது உடலெலாம் சுடும் உணர்ந்ததுண்டு;
உன் பார்வை கதிரது எனை சுட்டதே அறிவாயோ அடி கண்ணே...

கார்மேகம் வருவது தனி அழகாய் கண்டதுண்டு;
உன் கார்கூந்தல் கண்டது நாணியதே
அறிவாயோ அடி கண்ணே...

கானக் குயிலின் குரல் அழகாய் கேட்டதுண்டு;
உன் காந்தக் குரலினில் கானகம் கனிந்ததே
அறிவாயோ அடி கண்ணே...

நதியில் மீன்கள் பலவனவாய் வாழ்வதுண்டு;
உன் விழிமீனையும் தனதாக்க நதி துடிக்குதே
அறிவாயோ அடி கண்ணே...

இப்பூஉலகில் மாந்தர்கள் விதவிதமாய் வசிப்பதுண்டு;
என் பூவழகே உன் வசிப்பால் புவி களிக

மேலும்

அரிதான தவத்தில் காதலின் நினைவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2016 7:17 am
தாஜூ - தாஜூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2016 2:15 am

என்னவளே...

தனிமை என்னை வதைக்குதே....
தாகமாய் வந்து வாட்டுதே....
தவித்திடும் உயிரை ஆற்றவே...
தண்ணீராய் உனையே தான் கேட்குதே...

இரவு என்னை வதைக்குதே...
இடமெலாம் உடலினில் வாட்டுதே...
இறந்திடும் உயிரைக்காப் பாற்றவே...
இனிய பகலாய் உனையே தான் கேட்குதே...

தென்றல் என்னை வதைக்குதே... நீ
தேடி தொட்ட இடமெலாம் வாட்டுதே...
தொலைத்திடும் நினைவை ஆற்றவே... என்முன்
தோன்றிட உனையே தான் கேட்குதே...

கனவு என்னை வதைக்குதே...
கண் மூடினாலே வந்து வாட்டுதே...
கண்ணீர் உதிர்த்திடும் அதைக்காப் பாற்றவே...
கண்முன்னால் உனையே தான் கேட்குதே...

நிலவு என்னை வதைக்குதே...
நினைவில் உன் முகமாய் மாறி வாட்டுத

மேலும்

நன்றி முகமத் சகோ.. சரி தான்.. வதை தான்... 28-Oct-2016 2:55 pm
நன்றி சகி சகோ... சுகம் மட்டுமலுல்ல ரணமும் தருகின்றன.. 28-Oct-2016 2:53 pm
காதலின் நினைவுகள் சுகம் தரும் வலிகள்...அருமையான வரிகள்...வாழ்த்துகள்... 28-Oct-2016 7:53 am
காதலின் நினைவுகள் சுமந்து வாழும் மனதுக்கே வதைகள் செய்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2016 7:46 am
தாஜூ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2016 2:28 am

அடியே..

காரிருள் மறைத்த வானும்,
பாலையை மறைத்த இருளும்,
நிலவை மறைத்த மேகமும்,
இரவிருளை மறைத்த விளக்கொளியும்,
கணத்தில் இருள் மறைத்த மின்னலும்,
இரவை மூடி மறைத்த பகலும்,
என் கண்ணீர் மறைத்த மழையும்,

ஏனடி மறைக்கவில்லை ஒரு நொடியேனும்?
என்னுள் உன் நினைவை.?

மேலும்

நன்றி ஐயா... 03-Dec-2016 1:17 am
போற்றுதற்குரிய கற்பனை நயம் பாராட்டுக்கள் முத்தமிழ் அன்னை ஆசிகள் 30-Nov-2016 7:51 pm
நன்றி 08-Nov-2016 1:15 am
நிஜம் தான்.. விரட்டியும் ஓயவில்லை.. 28-Oct-2016 2:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

குப்பன் கோ

குப்பன் கோ

கும்மிடி பூண்டி
சது

சது

யாழ்ப்பாணம்
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

குப்பன் கோ

குப்பன் கோ

கும்மிடி பூண்டி
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
சது

சது

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
சது

சது

யாழ்ப்பாணம்
குப்பன் கோ

குப்பன் கோ

கும்மிடி பூண்டி
மேலே