வானவில் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வானவில்
இடம்:  Jaffna Srilanka
பிறந்த தேதி :  28-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2013
பார்த்தவர்கள்:  306
புள்ளி:  19

என்னைப் பற்றி...

உலக கூண்டுக்குள் நானும் ஒரு கைதி

என் படைப்புகள்
வானவில் செய்திகள்
வானவில் - எண்ணம் (public)
07-Nov-2014 4:14 pm

யாராவது உங்களுடன் பேச விரும்பினால் உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ முதலில் கதைக்கப் பாருங்கள் . அவரது கருத்து கேட்பது மட்டும் தான் உங்கள் கடமை அதை ஏற்பதும் ஏற்றுக்கொள்ளததும் உங்களைப் பொறுத்தது . அவருடைய கருத்து உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமான தருணத்தில் உதவலாம்
#தமிழ்_வானவில்

மேலும்

வானவில் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 8:07 pm

''உன்னை காணும்
வரையில் என் கண்கள்
கண்டது அழகை...
உன்னை கண்ட பிறகே
உணர்ந்தேன் பேரழகை.."

மேலும்

வானவில் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 11:02 am

அறிமுகமில்லாதோருக்கு
உதவிசெய்துவிட்டு ,
அடையாளமின்றி நகருங்கள்
ஒரு முறையேனும் வாழ்வில்!

மேலும்

வானவில் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 10:47 am

அநியாயத்தை கண்டு
அதை தட்டிக்கேட்காதவனும்,
அந்த அநியாயத்தை
ஆதரிப்பதாக அர்த்தம்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (54)

இவர் பின்தொடர்பவர்கள் (54)

இவரை பின்தொடர்பவர்கள் (54)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே