கவினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவினி
இடம்:  ஒட்டன்சத்திரம்
பிறந்த தேதி :  17-Sep-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Dec-2013
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிதையில் ஆர்வமுள்ள பள்ளி மாணவி

என் படைப்புகள்
கவினி செய்திகள்
கவினி - logitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 1:26 pm

நான் மைத்தீட்டி கொள்வது
என் கண்களை
அழகுப்படுத்துவதர்க்காக அல்ல.....
என் கண்களுக்குள் இருக்கும்
உன்னை பார்த்து எவர்
கண்களும் பட்டுவிடக்கூடாது
என்பதற்காக தான்.........

மேலும்

கண் பார்த்து கவிதை சொல்லுவதுபோல் இருக்கிறது! 20-Dec-2013 3:11 pm
கண்ணில் ஈர்ப்பு கவிதையிலும் புகை படத்திலும் நன்று 16-Dec-2013 2:51 pm
கவிதை அழகாக இருக்கிறது 16-Dec-2013 2:19 pm
அருமை அக்கா ....... 16-Dec-2013 1:48 pm
கவினி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 4:51 pm

ஒவ்வொரு உறுப்பும்
ஒவ்வொரு உலகமாய் ...

செவிப்புலன் இழந்தால்
ஒலி உலகம் இல்லை ...

விழிப்புலன் இழந்தால்
ஒளி உலகம் இல்லை ...

மனப்புலன் இழந்தால்
அன்பு உலகம் இல்லை ...

மூளைப்புலன் இழந்தால்
முற்றும் இல்லை ....

மேலும்

கருத்துப்புலன் இழந்தால் கவிதை உலகம் இல்லை! சிந்தனை சிறப்பு! மென்மேலும் வளர்க!.. 26-May-2014 10:31 pm
நல்ல நுண்ணறிவு!... 18-Dec-2013 3:05 pm
அசத்தல் மா .. சாதாரணமாக நினைக்கும் உறுப்புக்குள் உலகம் இருக்கிறது . சொன்ன விதம் அருமை 15-Dec-2013 5:14 pm
கவினி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 2:20 pm

அந்திவான வேலை
அலறும் கூகை

காக்கைகள் வீடுசெல்ல
கதிரவன் விட்டுவிலக

பஞ்சாரத்தில் கோழியடைய
பட்சிகள் பழம்தேட

பனிமேகம் பனித்திரையில்
பார் போத்த

ஊமையாய் ஊர்க்குருவிகள்
உறைவிடம் நோக்க

ஆழியாய் பொங்கியது குமரியுள்ளம்
மனத்தலைவன் மனை நோக்காததால் !!!

மேலும்

நிறைய எதிர்ப்பார்த்து திருப்பியவுடன் முடிந்துவிட்டது உங்கள் இயற்கவிதை என் மனமோ "ஆழியாய் பொங்கியது குமரியுள்ளம் மனத்தலைவன் மனை நோக்காததால்" 26-May-2014 10:43 pm
நன்று!.. இயற்கை எழிலை, கவிதையில் வடித்த விதம் சிறப்பு.. 26-May-2014 10:34 pm
என் உள்ளமும் அப்படி பொங்கியது.. ஆனால் மனையாள் நோக்காததால்..! 15-Dec-2013 4:22 pm
ம்ம் நல்லா இருக்கே..!! 15-Dec-2013 4:08 pm
கவினி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 2:14 pm

கண்ணுக்குத் தெரியாத
தைரியத்தின் கலங்கள் கரைப்பானாக
கண்ணுக்குத் தெரிந்த
எனதுலகம் கரை பொருளாயிற்று
கரைசலாய் கலங்கலாய் என்மனம் !!

மேலும்

அருமை.....!! தெளிவடைந்த கலங்காத கவிதைக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் 15-Dec-2013 4:07 pm
நன்று தோழமையே... தொடருங்கள்... எனது வாழ்த்துக்கள். 15-Dec-2013 2:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

boobathi kannathasan

boobathi kannathasan

கோவை
Mahendran sms

Mahendran sms

Sankarankovil(Tirunelveli)
jothi

jothi

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (10)

boobathi kannathasan

boobathi kannathasan

கோவை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே