ராவணன் தர்ஷன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராவணன் தர்ஷன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  19-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Sep-2012
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  16

என்னைப் பற்றி...

கவிப்பிரியன்

என் படைப்புகள்
ராவணன் தர்ஷன் செய்திகள்
ராவணன் தர்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2014 12:05 pm

அவனி தொழுது,
ஆதவனை வணங்கி;
இன்பத்தை -மட்டும்
ஈனும் நோக்கோடு
உழவன் விதைத்தான்-இவ்
ஊரார்க்கு நெல்லை...!
எருது ஓட்டி-வந்து
ஏர் பூட்டி,
ஐம்புலன் துணைக்கூட்டி
ஒவ்வொரு நாளும் உழைத்தான்-தீர்க்க
ஓர்த்து உலகப்பசியை..!
அவ் விதம் நாமும் மனம்கொளேல்
இஃது உயர்வில்லை..!

ரா.தர்ஷன் (வாலி)

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

மேலும்

உங்களுக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..! 14-Jan-2014 6:44 pm
ராவணன் தர்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2014 11:38 am

(பார்த்தவுடன் வரக்கூடாது காதல்;பக்குவத்தில் வரவேண்டும்..!
வந்த-நண்பர்களுக்கும்,
வராத-தோழிகளுக்கும் )
.........
.........
அந்தி வானம்
ஆளரவமில்லாக் கடற்கரை ...!
என்னளவு-கொந்தளிக்காது;அலை வீசாது
கண் முன்னே விரிந்தக் கடலும்..!

வா காதலா-என்னோடு
வெள்ளலையில் சிப்பி பிடிக்கலாம்..!
வா காதலா-இருவருமிந்த
மெல்லலையில் சிலை வடிக்கலாம்..!

நீ சிலிர்க்கும் காற்று,
நீ மயங்கும் வானம்,
நீ ரசிக்கும் நான்..!

இலக்கியப் பிரியன் நீ-எனக்கு
இலக்கணம் வகு...!
இயற்கை நேசன் நீ-என்னோடு
கடலில் புகு..!

நீ
காதல் சொன்ன போதும்;
கவிதை சொன்ன போதும்-நான்
காதுகளை கதவடைத்த
காரணம் கேள் ...!!

கற்றோர் ப

மேலும்

நல்ல காதல் பாடம் 10-Jan-2014 12:09 pm
ராவணன் தர்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2014 9:10 pm

காரணம் இல்லாமல்-யாரையும்
விரும்பகூடாது..!
காரணம் இருந்தாலும்-நண்பனை மட்டும்
வெறுக்கக் கூடாது..!

ரா.தர்ஷன்...(வாலி)

மேலும்

அது தான் நிலைக்கும் விருப்பம். அதுதான் உயர்ந்த நட்பு. 15-Jan-2014 10:19 pm
உண்மையான நண்பனை தோழியை விளையாட்டுக் கூட வெறுக்கக் கூடாது. போலியாய் பழகி மோசம் செய்பவர்களை விளையாட்டிற்கு கூட மன்னித்துவிட்டேன் என்று சொல்லக் கூடாது. சில சொற்களில் சிறந்த கருத்து!!! 07-Jan-2014 9:57 pm
நல்ல கருத்து 07-Jan-2014 9:46 pm
ராவணன் தர்ஷன் - ராவணன் தர்ஷன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2014 10:55 pm

ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு-ஒருவர் மீதுதான்
அதிகம் விழுந்தது கண்ணூறு..!

A .R .ரஹ்மான்..!

அன்று;
முட்களை கடந்து -தந்தார்
ஒரு "ரோஜா"..!
இன்று;
ரோஜா இதழ்களின்-வீதியில்
நடக்கும் ராஜா..!

ஒஸ்காருக்கு இவருக்கு-தேவைப்பட்டது
ஆண்டுகள் இருபத்திரெண்டு...!
இவருக்காக ஒஸ்கார்-காத்திருந்தது
ஆண்டுகள் எண்பத்திநான்கு...!

இன்றைய தமிழன்-மீசை முறுக்க
இவரும் காரணமான ஒருவர்..
இரண்டாயிர வருட தமிழும்-இயையும்
இவர் இசைக்கு-சாட்சி "இருவர்"..!

சிந்தனையெல்லாம் இசையென
கொண்ட இசைஞன்....!
நிந்தனைஎல்லாம் தூக்கி...
எறிந்த கலைஞன் .....!

மௌன பொழுதுகளோ-மனம்
நிறையும் மகிழ்ச்சிப் பொழுதுகளோ
காத

மேலும்

நன்றி 07-Jan-2014 11:44 am
வாழ்த்துக்கள் :):):) 07-Jan-2014 12:37 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசைப் புயலுக்கு...! 07-Jan-2014 12:09 am
வாலிப கவிஞன் அந்த வாலியே எழுதியபோல இருக்கிறது. அருமை தோழா.. நானும் ரஹ்மானின் ரசிகனே.. எனது வாழ்த்துகளும் 06-Jan-2014 11:43 pm
ராவணன் தர்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2014 10:55 pm

ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூறு-ஒருவர் மீதுதான்
அதிகம் விழுந்தது கண்ணூறு..!

A .R .ரஹ்மான்..!

அன்று;
முட்களை கடந்து -தந்தார்
ஒரு "ரோஜா"..!
இன்று;
ரோஜா இதழ்களின்-வீதியில்
நடக்கும் ராஜா..!

ஒஸ்காருக்கு இவருக்கு-தேவைப்பட்டது
ஆண்டுகள் இருபத்திரெண்டு...!
இவருக்காக ஒஸ்கார்-காத்திருந்தது
ஆண்டுகள் எண்பத்திநான்கு...!

இன்றைய தமிழன்-மீசை முறுக்க
இவரும் காரணமான ஒருவர்..
இரண்டாயிர வருட தமிழும்-இயையும்
இவர் இசைக்கு-சாட்சி "இருவர்"..!

சிந்தனையெல்லாம் இசையென
கொண்ட இசைஞன்....!
நிந்தனைஎல்லாம் தூக்கி...
எறிந்த கலைஞன் .....!

மௌன பொழுதுகளோ-மனம்
நிறையும் மகிழ்ச்சிப் பொழுதுகளோ
காத

மேலும்

நன்றி 07-Jan-2014 11:44 am
வாழ்த்துக்கள் :):):) 07-Jan-2014 12:37 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசைப் புயலுக்கு...! 07-Jan-2014 12:09 am
வாலிப கவிஞன் அந்த வாலியே எழுதியபோல இருக்கிறது. அருமை தோழா.. நானும் ரஹ்மானின் ரசிகனே.. எனது வாழ்த்துகளும் 06-Jan-2014 11:43 pm
ராவணன் தர்ஷன் - ராவணன் தர்ஷன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2013 7:14 pm

நீர்
விடுத்தால் வாளி - இந்த
பேரண்டத்தில் அத்தனை
கவிஞனும் காலி !
தமிழுக்கு உம தாடி தூளி-தமிழுக்கு
நீரும் தரமான வேலி!
மேலென்ன உமக்கு சோலி?
மீண்டும் செம்மொழி வயலில்
விதை உம் சாலி !

திரைக்கு பின்னால் தமிழுக்கு
நீர் விலா - உம்மை
தவிர்த்து திரையுலகில் ஏது விழா?
கனவில் உறவாடி - என்
கற்பனையை
கருக்கொள்ள செய்தவனே !
தாத்தா !- உன் தமிழை
தா தா !
போரிட நினைத்து
பாதி பலம் ;
நேரிலே கண்டதில்
மீதி பலம் - என நிராயுத பாணிகளாய்
நின்றவர்கள் உம் முன் ஏராளம் -என்றுமே
நின் கவியே பாராளும் !

முடியும் தருவாயிலுள்ள -என்
முதல் நூலுக்கு உம் -அணிந்துரை
பெற அல்லும் பகலும் ஆவலுற்றிருந்த

மேலும்

நன்றி 30-Dec-2013 8:12 pm
வாலியின் வரிகளை படித்தது போல உள்ளது...வலிக்கிறது ! 18-Jul-2013 8:47 pm
சாதித்தவன் சாவதில்லை! 18-Jul-2013 7:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

svshanmu

சென்னை
thadchu

thadchu

இலங்கை
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இதயவன்

இதயவன்

நன்மங்கலம், சென்னை
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
user photo

sethupathi

karur

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே