ஜெ அனுஷினி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜெ அனுஷினி |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 06-Nov-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 156 |
புள்ளி | : 3 |
தமிழை நேசிப்பவள்
மழை விடாமல் பாெழிந்து காெண்டிருந்தது. இடி முழக்கமும், மின்னலும் வானத்தை அதிர வைத்தது. பேருந்தின் யன்னலாேரத்தில் அமர்ந்திருந்த ஜஸ்மின் தூறலால் நனைந்து விட்டாள். கைப்பையையும், புத்தகங்களையும் துப்பட்டாவின் ஒரு பகுதியால் மூடி விட்டு தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தவள் திடீரென நிமிர்ந்து பார்த்த பாேது பேருந்தின் நடுவிலே கம்பியைப் பிடித்தபடி நின்ற ஒருவன் அவளை கண்வெட்டாமல் பார்த்துக் காெண்டு நின்றதை அவதானித்து விட்டு "இதுகளுக்கு வேலையே இல்லைப் பாேல" மனதுக்குள் முணுமுணுத்து காேபத்தைக் கட்டுப்படுத்தினாள். இறங்கும் இடம் வந்ததும் மெதுவாக எழுந்து ஆடையை சரி செய்து காெண்டு கடைக்கண்ணால் தன்னைப் பார்க்கிறானா
10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் கேட்கப் படும் சில பழமொழிக் கதைகள் (பல்வேறு இடத்திலிருந்து தொகுக்கப் பட்டது.)
1. தாய் சொல் தட்டாதே
ஒரு வீட்டின் முன் வாசலில் வேப்ப மரம் ஒன்று இருந்தது. தன்னை செடியாக நட்டு வைத்து நீர் ஊற்றி பாதுகாப்புடன் வளர்த்த அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்றி காட்டும் வகையில் சுத்தமான வேப்பமரத்துக் காற்றைக் கொடுத்தும் ,நிழல் கொடுத்தும் அந்த வீட்டினரை மகிழவைத்துக் கொண்டு இருந்தது.
வளர்ந்த மரத்தில் காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது.வீட்டுக்கார அம்மா நாள்தோறும் வைக்கும் சாதத்தை சாப்பிடுவதும் , வேப்பமரத்தில் வசிப்பதுமாக சந்தோசமாக வாழ்ந்தன காகங்கள்.
அந்த வீட்டில் வசிக்க
ஒரு பெரிய பில்டிங்ல் இருந்து சற்று நரைத்த உரோமங்களுடன் ஒரு ஜோடி கிளிகள் நடந்து வந்தன
அந்த கிளியில் ஒன்று நடக்க கஷ்டப்பட்டது மற்றொன்று மனகஷ்டத்துடன் நடந்து வந்தது. சாலையோரம் பெண்கிளி ஆண்கிளியின் கையை பிடித்துக்கொண்டது
ஆண்கிளியின் பெயர் முத்துராமன் பெண்கிளியின் பெயர் வள்ளி
வள்ளி எதாச்சும் சாப்பிடுறியாமா என பாசத்துடன் முத்து கேட்க இல்லைங்க வேணா பசிக்கல.
இல்லமா எதாச்சும் ஜுஸ் ஆச்சும் குடிக்குறியா அட வேணாங்க என வள்ளி முறைத்தாள் .
சரி விடு என முத்து அமைதியானார் .
ஏங்க நீங்களே தனியா வீட்டுக்கு கஷ்ட்ட படுறிங்க என்னாலையும் வேலைக்கு போக முடியல அந்த சிப்காட் வேலை போனப்ப
" வேலைக்கு போற பொண்ணு தான் எனக்கு வேணும்" சத்யன் தீர்மானமாக சொன்னான்.
"எதுக்கு சத்யன் நீ பெரிய கம்பெனில வேல பார்க்குற , உன் மாசச்சம்பளமே போதுமே, அது தவிர நமக்கு சொந்த வீடு, கார் இருக்கு சொத்துக்களும் இருக்கு அப்பா பிசினெஸ்ஸா உங்க அண்ணன் பார்த்துக்குறான் உன்னையும் பிசினஸ்ல வர சொல்லிக்கிட்டிருக்காரு நீ தான் அத காதுல போட்டுகொள்றியே இல்ல நீ வெளிய போய் வேல பார்குறதே உங்க அப்பாக்கு பிடிக்கல, இதுல உனக்கு வர போறவ வேலைக்கு போகணும்னா எப்படிடா ?"
"அம்மா.."
"நான் சொல்றன்னு கோவப்படாத "
"சொல்லுடா"
"அண்ணன், நீயும் அப்பாவும் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுவான்.
நான் அப்படி இல்ல. எனக்கு என் கால்ல ந
இது அபாய சங்கு
கால ஓட்டத்தில் களையிழந்து
கரைந்து காலமான
மனிதத்திற்க்கு மறு வண்ணமிட
அவசரத்தை உணர்த்தும்
ஆங்காங்கே உதித்த திடிர்சாமி;
பெத்த மக்கள் சுகபட
செத்த பெத்த மனங்களின்
பிணவறை;
வயசாகிபோனதால் பழசாகிபோன
அப்பா அம்மா எரித்த
போகி கறை
தலைமுறை இடைவெளி
தாளம் வாசிக்க
தஞ்சம் தேடி போன தள்ளாதவர்களின்
பழய பாட்டு பட்டறை
அனுபவம் சுமந்து அமைதியில் கழிந்து
அனலில் சேர காத்திருக்கும்
கணக்குகளின் வகுப்பறை;
சுருக்கு தோல் சொந்தங்களை
சுருக்கி இருக்கி சுருட்டி
கொண்டுபோக வருபவன் வருமுன்னே..
வருபவனுக்கு வசதியாய்
இருக்கடுமென
வடிவமைச்ச வாடகை சுடுகாடு;
சமுக சேவை போலிகளின்
கோடை கதிர் அவன்
ஓடவிட்டான்
மேலிருந்து கீழாக
ஆடைக்குள் ஓடையை;
வெப்பகாற்றும் வேகமாய்
பாய்ந்து
ஈரக்குலையின் ஈரமும் காய்ந்தது;
மலிவுகட்டண மாநகரபேருந்துக்காய்
மாநாட்டு கூட்டமாய்
மக்கள்
எண்ணெய் தொய்ந்த முகத் 'ஓடு'
நின்ற கூட்டத்தில்
வெந்த கிழவன்
கும்பிட்டு கொண்டானோ.......?!
இரைதேட
ஈயக்கம்பியில் பூமிதித்த காகம்
பொறுக்காமல்
கதரி கரைந்ததோ....?!
கோடை விடுப்பில்
குதுகலமான
மட்டைபந்து விளையாட்டை
முட்டு கட்டை போட்ட வெயிலை எண்ணி
தன் ஏட்டு மேகத்தை
குழந்தை ஏக்கதில் தொட்டதோ......?!!?
பசிக்கு வீசிய தானியமாய்
பக்தன் உடைத்த தேங்காயய்
பல துளிகளாய் மேகத்தண்ணீர் சிதற
வெயிலுக்கு
" வேலைக்கு போற பொண்ணு தான் எனக்கு வேணும்" சத்யன் தீர்மானமாக சொன்னான்.
"எதுக்கு சத்யன் நீ பெரிய கம்பெனில வேல பார்க்குற , உன் மாசச்சம்பளமே போதுமே, அது தவிர நமக்கு சொந்த வீடு, கார் இருக்கு சொத்துக்களும் இருக்கு அப்பா பிசினெஸ்ஸா உங்க அண்ணன் பார்த்துக்குறான் உன்னையும் பிசினஸ்ல வர சொல்லிக்கிட்டிருக்காரு நீ தான் அத காதுல போட்டுகொள்றியே இல்ல நீ வெளிய போய் வேல பார்குறதே உங்க அப்பாக்கு பிடிக்கல, இதுல உனக்கு வர போறவ வேலைக்கு போகணும்னா எப்படிடா ?"
"அம்மா.."
"நான் சொல்றன்னு கோவப்படாத "
"சொல்லுடா"
"அண்ணன், நீயும் அப்பாவும் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுவான்.
நான் அப்படி இல்ல. எனக்கு என் கால்ல ந