சுரேசு சங்கரநாராயணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுரேசு சங்கரநாராயணன் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 08-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 6 |
அரசியல் வேண்டாம் அரசியல் வேண்டாம்... என்றே சில அரசியல் ஆசைகள்....
ஆளுக்கொரு கட்சி உண்டு....
ஏழைக்கொரு வாய் சுகமான கஞ்சி உண்டா....
நடிக்க தான் வாயை பிளந்து பார்த்தார்கள்....
குடிக்க தான் வாயை பிளந்து காத்தார்கள்....
தண்ணீரையும் காசுக்கு வித்துடுவாங்க....
கண்ணீரையும் காசுக்கு மறைச்சிடுவாங்க....
ஊழல்னு ஒருதன் கொடி பிடிச்ச போதும்....
மொத்த ஊழலும் ஒன்னாதன் சேரும்....
கூட்டமா அடிக்கடி ஆர்ப்பாட்டம் ரோட்டில....
திண்டாட்டமா ஓடி ஓடி ஒளியனுமாம் வீட்டில....
கல் இருக்கு கட்டை இருக்கு உடைச்சாச்சு எல்லாமே....
தில் இருக்கா திட்டம் இருக்க இருந்தாக்க உருப்படியா சொல்லுமே..
அரசியல் வேண்டாம் அரசியல் வேண்டாம்... என்றே சில அரசியல் ஆசைகள்....
ஆளுக்கொரு கட்சி உண்டு....
ஏழைக்கொரு வாய் சுகமான கஞ்சி உண்டா....
நடிக்க தான் வாயை பிளந்து பார்த்தார்கள்....
குடிக்க தான் வாயை பிளந்து காத்தார்கள்....
தண்ணீரையும் காசுக்கு வித்துடுவாங்க....
கண்ணீரையும் காசுக்கு மறைச்சிடுவாங்க....
ஊழல்னு ஒருதன் கொடி பிடிச்ச போதும்....
மொத்த ஊழலும் ஒன்னாதன் சேரும்....
கூட்டமா அடிக்கடி ஆர்ப்பாட்டம் ரோட்டில....
திண்டாட்டமா ஓடி ஓடி ஒளியனுமாம் வீட்டில....
கல் இருக்கு கட்டை இருக்கு உடைச்சாச்சு எல்லாமே....
தில் இருக்கா திட்டம் இருக்க இருந்தாக்க உருப்படியா சொல்லுமே..
அற்பமான ஆர்வத்தினால்
அலட்சியமாய் இருக்கின்றேன்
இலட்சியத்தை விட்டு,
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...
எனது முடிவுகள் அனைத்தும்
மதில் மேல் நிற்கும் பூனைகள்...
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...
எது வேண்டும்..? எது வேண்டாம்..?
புத்திக்கு தெரிகிறது ...
மனதுக்கு தெரியவில்லை.
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...
அத்துமீறிப் போகும் மனதினை
அடக்க மறுக்கின்றேன்...
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...
கத்தி முனையில் மரணம் போல்
புத்தி முனையில் மனச்சலனம்
என்னைக்கொல்கின்றது...
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...
மனச்சலனத்தின் முன்
புத்தியானது புறக்கணிக்கப்பட்டு வ
"இனி ஆண்டுகளின் தொடக்கம்
ஜனவரிக்கே சென்றுவிடும்"
-இப்படிக்கு ஜூலை ;'(
ஜூலை மாதத்தின்
வருத்தங்கள் மேல்தான்
கல்லூரி கடைசியாண்டும்
கால் வைக்க வேண்டியுள்ளது.
பிரிவுகளின் துயர் தாண்டி,
பிணைப்புகளின் பிரியங்களை,
நான்காண்டு இறுதியினில்
கண்வழியே பிரசவிக்கும்
இயற்கைக்கு முரணான
'கல்லூரிப் பிரசவங்கள்'
அதன் சாபமோ ? என்னவோ ?
தெரியாது !
வாழ்க்கையின் CLIMAX ஐ
இப்பொழுதே கண்டுவிட,
மூளைவீட்டை மொத்தமுமாய்
வாழ்க்கை பயங்களுக்கே
வாடகைக்கு விட்டு,
இதயத்திற்கு கொஞ்சநாள்
இடைவேளையும் தரும்
குற்றமில்லாத குழந்தைகள் நாம்;
குலுமனாலியில் குடியிருப்பு முதல்
குடும்பத்தை கூடிநிறுத்தும்
தாமரை மலரில்
திராட்சை கொடி.....
கருவிழி என என்னைப்
பார்த்த படி.......
காமனின் ரதியே இந்தா ஒரு
கவிதை பிடி - இந்தக்
காரிகை வதனத்தில்
காஷ்மீர் ஆப்பிள் வந்ததெப்படி ?!!
புருவமோ பந்தல்
பூக்களோ விழிகள் - இவள்
பருவமோ கவிதை
பாடாய் படுத்துறா மனதை....!!
நான் அவளை காதலித்து.....
என் இதயத்தில் வைத்தேன்...,,,
என் இதயம் கண்ணாடி என்று நினைத்து......
அவளின் முகம் பார்ப்பதற்காக....,,,,
கண்ணாடி இதயத்தில் என் காதலி...........
செம கண்ணு...
அவளுக்கும் அவள் மீதும்.
குறிப்பு : இனிவரும்.
செம கண்ணு...
அவளுக்கும் அவள் மீதும்.
குறிப்பு : இனிவரும்.