சுரேசு சங்கரநாராயணன்- கருத்துகள்

தாமரை மலரில் திராட்சை -கண்கள் .......உவமை மிக அழகு.
அருமை.

புரிந்தது தங்களின் வேதியியலின் ஆழமும் காதலின் ஆழமும் ..... அருமை

நிழல் வெளிச்சம் என்ற முரண்பாட்டினை
அழகாக கையாண்டிருக்கிறிர் என்பதில் உடன்பாடு எமக்கு...தோழி


சுரேசு சங்கரநாராயணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே